செரிமானம் சக்தியை அதிகரிக்க ஒரு எளிய வீட்டு வைத்தியம் August 17, 2020 | No Comments தேவையான பொருள் தண்ணீர் 300 மி.லி இஞ்சி சிறிய துண்டு சீரகம் 5 கிராம் பெருஞ்சிரகம் 5 கிராம் கறிவேப்பிலை ஒரு கைப்புடி அளவு Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.பிறகு இஞ்சி,சீரகம்,கறிவேப்பிலை மற்றும் பெருஞ்சிரகம் ஆகிய நான்கு பொருட்களையும் ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் பொன்னிறமாக வறுக்கவும்.வறுத்த பொருட்களுடன் 300 மி.லி தண்ணீர் சேர்த்துக்கொண்டு மிதமாக சூடுபடுத்தவும்.மேலும் இந்த நீரை 150 மி.லி வரும் வரை கொதிக்க விடவும்.பிறகு இந்த நீரை வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.இந்த நீரை அஜீரணம் உள்ள நேரங்களில் குடித்து வந்தால் செரிமானம் சக்தி அதிகரித்து உடலின் சோர்வை முற்றிலுமாக அகற்றும். தண்ணீர் Buy now இஞ்சி Buy now சீரகம் Buy now பெருஞ்சிரகம் Buy now கறிவேப்பிலை Buy now Related posts:பல மடங்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் வெண்பூசணியின் மருத்துவம்பல நோய்க்கு மருந்தாகும் புங்கன் மர பூவின் மருத்துவ பலன்கள்சில நிமிடத்தில் காய்ச்சல்,மூக்கடைப்பு,தலைவலி குணமாக இயற்கை வைத்தியம்நோய் எதிர்ப்பு சக்தி இரண்டு மடங்கு அதிகரிக்க உதவும் மூலிகை தேநீர்