நரம்பு தளர்ச்சி குனமாக எளிய இயற்கை வைத்தியம் August 12, 2020 | No Comments தேவையான பொருள் சின்ன வெங்காயம் 3 எண்ணிக்கை முருங்கை பூ தேவையான அளவு நெய் 10 மி.லி Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.பிறகு சின்ன வெங்காயத்தை சிறிய துண்டாக நறுக்கி கொள்ளவும்.நறுக்கிய வெங்காயத்தை ஒரு பாத்திரத்தில் இட்டு அதனுடன் நெய் சேர்த்து நன்கு வசக்கவும்.மேலும் இதனுடன் தேவையான அளவு காய வைத்த முருங்கை பூ சேர்த்துக்கொண்டு ஒரு 10 நிமிடம் நன்கு வசக்கவும்.வசக்கிய பொருளை வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.இதனை தொடர்ந்து 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் நரம்பு தளர்ச்சி நிரந்தரமாக குணமாகும்.மேலும் இது ஒரு எளிதான மருத்துவம் ஆகும். சின்ன வெங்காயம் Buy Now முருங்கை பூ Buy Now நெய் Buy Now Related posts:தொப்பை உள்ளவர்களுக்கு ஒரு அற்புதமான வீட்டு வைத்தியம்இயற்கை வழிமுறையில் உடல் வெப்பத்தை குறைக்கும் மருத்துவம்குழந்தையின்மைக்கு இயற்கை வழி மூலிகை மருத்துவ தீர்வுஉடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வேப்பம்பூ ரசம்