முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.
பிறகு தயிர் உடன் நான்கு வகையான பொருட்களையும் சேர்த்துக்கொண்டு நன்கு கலக்க வேண்டும்.
பிறகு கலக்கிய பொருட்களை ஒரு நாள் இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும்.
பிறகு அது கருமை நிறத்தில் தோற்றமளிக்கும்.
இதனை தலை முழுவதும் தடவி 20 நிமிடம் உலர வைத்துவிட்டு பிறகு சீயக்காய் தேய்த்து சாதாரண நீரில் குளித்து வந்தால் நரை முடியை நிரந்தரமாக கருப்பாக மாற்ற முடியும்.
இவ்வாறு தொடர்ந்து வாரம் இரண்டு முறை செய்து வந்தால் நரைமுடி நீங்கும்.