முகத்தில் அதிகபடியாக வரக்கூடிய வியர்வையை தடுக்க உதவும் மருத்துவம்

தேவையான பொருள்

உருளை கிழங்கு அரைத்துண்டு
பூண்டு(பற்கள்) 1
மிளகு 3 எண்ணிக்கை

செய்முறை

  • முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.
  • பிறகு உருளை கிழங்கு நன்கு சுத்தம் செய்து சிறிய துண்டாக நறுக்கி கொள்ளவும்.
  • நறுக்கிய உருளை கிழங்கு உடன் பூண்டு(பற்கள்), மிளகு மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக்கொண்டு நன்கு சாறு போன்று அரைத்துக்கொள்ளவும்.
  • மேலும் சாற்றை வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.
  • இந்த சாற்றை வாரம் இருமுறை குடித்து வந்தால் முகத்தில் வரக்கூடிய வியர்வையை தடுக்க முடியும்.
  • மேலும் உணவில் கார பொருட்களை
    குறைத்துக்கொண்டு பழவகைகளை சேர்த்துக்கொள்ள வேண்டும்.
உருளைக்கிழங்கு
மிளகு
பூண்டு