தோள்பட்டை வலி நீக்க உதவும் ஆரோக்கியமான தேநீர் தயாரிக்கும் முறை August 4, 2020 | No Comments தேவையான பொருள் தண்ணீர் 150 மி.லி தேன் 10 மி.லி எலுமிச்சை பழம் அரைத்துண்டு Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.பிறகு ஒரு பாத்திரத்தில் 150 மி.லி தண்ணீரை எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் சூடுபடுத்தவும்.மேலும் நீருடன் சிறிதளவு எலுமிச்சை பழச்சாறு சேர்த்துக்கொண்டு மேலும் சிறிது நேரம் கொதிக்க விடவும்.பிறகு நீரை வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.மேலும் இந்த நீருடன் தேன் சேர்த்து நன்கு கலக்கவும்.இப்போது வலியை போக்கும் ஆரோக்கிய தேநீர் தயார்.இந்த தேநீரை தொடர்ந்து ஒரு வாரத்திற்கு காலையில் குடித்து வந்தால் தோள்பட்டை வலி முற்றிலுமாக நீங்கும். தேன் தண்ணீர் Related posts:உயர் இரத்த அழுத்தம் குறைய உதவும் தர்பூசணி விதைகடுமையான தோள்பட்டை வலி நீங்க உதவும் வீட்டு வைத்தியம்உதடு எப்படி கருப்பாக இருந்தாலும் கலராக மாற்ற ஒரு எளிதான வழிகுடல் புழுவை அகற்ற உதவும் மூலிகை மருத்துவம்