கடுமையான தோள்பட்டை வலி நீங்க உதவும் வீட்டு வைத்தியம் August 4, 2020 | No Comments தேவையான பொருள் தேங்காய் எண்ணெய் 10 மி.லி கற்பூரம் சிறிதளவு Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.பிறகு தேங்காய் எண்ணெய் ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் சூடுபடுத்தவும்.பிறகு கற்பூரத்தை சிறிது இடித்துக்கொண்டு தேங்காய் எண்ணெய் உடன் சேர்த்துக்கொள்ளவும்.இரண்டு பொருட்களையும் நன்கு கலக்கவும்.பிறகு 5 நிமிடம் உலர வைக்கவும்.பிறகு இந்த எண்ணெய்யை தோள்பட்டை வலி உள்ள இடத்தில் நன்கு தடவி விடவும்.இவ்வாறு ஒரு நாளைக்கு இரண்டு முறை செய்து வந்தால் கடுமையான தோள்பட்டை வலி நீங்கி உடல் வலியில் இருந்து முற்றிலுமாக விடுதலை பெறும். தேங்காய் எண்ணெய் கற்பூரம் Related posts:பாதம் வெடிப்பு நீங்க சில குறிப்புகள்மூட்டு வலியே சரிசெய்ய உதவும் மிளகாய் செடியின் மருத்துவ பலன்கள்வெப்பத்தால் வரும் நோய்கள் குணமாக இயற்கை மருந்துஅற்புத மருந்தாகும் அழகிய செங்கொன்றை பூக்கலின் மருத்துவ பலன்கள்