டெங்கு காய்ச்சலை விரட்டி அடிக்கும் வீட்டு வைத்தியம் July 24, 2020 | No Comments தேவையான பொருள் பப்பாளி இலை ஒரு கைபுடி அளவு தண்ணீர் சிறிதளவு Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.பிறகு பப்பாளி இலையை நன்கு கழுவி சுத்தம் செய்ய வேண்டும்.சுத்தம் செய்த பப்பாளி இலையுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.பிறகு அரைத்த பொருட்களை நன்கு பிழிந்து சாற்றை மட்டும் தனியாக எடுத்துக்கொள்ளவும்.இந்த சாற்றை ஒரு நாளைக்கு 10 மி.லி என்கிற வீதம் நன்கு வேளைகள் சாப்பிட்டு வந்தால் டெங்கு மற்றும் பல வகையான வைரஸ் நோய்கள் முற்றிலுமாக நீங்கும்.பப்பாளி இலைச்சாறு குடிப்பதால் உடலில் உள்ள இரத்த தட்டுகள் அதிகரிக்கும். பப்பாளி இலை Buy now தண்ணீர் Buy now Related posts:காய்ச்சலை போக்கும் அரை கீரைசளியை குணமாக்கும் ஓமவல்லியின் மருத்துவ பலன்கள்குளிர் காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க ஒரு எளிதான வழிஅல்சர் டி