பூச்சி கடிக்கு செய்ய வேண்டிய வீட்டு வைத்தியம் July 24, 2020 | No Comments தேவையான பொருள் தேன் தேவையான அளவு மஞ்சள் தூள் தேவையான அளவு Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.பிறகு மஞ்சள் தூள் உடன் தேன் சேர்த்து நன்கு பசை தன்மையாக மாறும் வரை கலக்கவும்.பிறகு பூச்சி கடி உள்ள இடத்தில் இந்த பொருட்களை பூசி 20 இருந்து 30 நிமிடம் உலர வைக்கவும்.பிறகு குளிர்ந்த நீரில் சுத்தம் செய்து வந்தால் பூச்சி கடியில் இருந்து விடுபட்டு மிகவும் எளிதான தீர்வு பெறலாம்.மேலும் இது எளிதான வீட்டு வைத்தியம் ஆகும். தேன் Buy now மஞ்சள் தூள் Buy now Related posts:பித்த வெடிப்பு சரியாகவாந்தி நிற்கதலை முடி உதிர்வை தடுக்க உதவும் மூலிகை மருத்துவம்உடலின் சதைப்பற்றை அதிகரிக்க செய்யும் வாழை பழத்தின் மருத்துவ பலன்கள்