மூச்சு திணறலை உடனடியாக குறைக்க உதவும் ஒரு எளிதான மருத்துவம் July 23, 2020 | No Comments தேவையான பொருள் ஓமம் 20 கிராம் தண்ணீர் 150 மி.லி Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.பிறகு 100 மி.லி தண்ணீரை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் சூடுபடுத்தவும்.மேலும் நீருடன் ஓமத்தையும் சேர்த்துக்கொண்டு 10 நிமிடம் நன்கு கொதிக்க வைத்து ஆவி பிடிக்கவும்.இவ்வாறு செய்து வந்தால் மூச்சு குழாய் விரிவடைந்து மூச்சு திணறலை உடனடியாக குறைத்து விடும்.இது மிகவும் எளிய வகை மருத்துவம் ஆகும். ஓமம் தண்ணீர் Related posts:தலைவலி உடனடியாக குணமாக பெரிதும் உதவும் மருத்துவம்ரத்ததை சுத்தம் செய்யும் முட்டை கோஸ்வறட்டு இருமல் குணமாக உதவும் கற்றாழையின் மருத்துவ குறிப்புகுழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க செய்யும் எளிய மருத்துவம்