குழந்தைகளுக்கு சத்தான காலை உணவு தயாரிக்கும் முறை July 20, 2020 | No Comments தேவையான பொருள் பச்சரிசி10 கிராம்சிறுபருப்பு10 கிராம்ஆப்பிள் (நறுக்கியது )தேவையான அளவுநாட்டு சர்க்கரைதேவையான அளவுதண்ணீர்200 மி.லி Find Where To Buy These Item செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.பிறகு ஆப்பிள் நீரில் நன்கு கழுவி தோலை நீக்கி விட்டு சிறிய துண்டாக நறுக்கி கொள்ளவும்.பிறகு 200 மி.லி தண்ணீரை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் சூடுபடுத்தவும்.மேலும் நீருடன் பச்சரிசி ,சிறு பருப்பு மற்றும் நறுக்கிய ஆப்பிள் சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும்.இப்போது வேக வைத்த பொருட்களை எல்லாம் சேர்த்து நன்கு அரைக்கவும்.மேலும் இதனுடன் சிறிதளவு நட்டு சர்க்கரை சேர்த்து நன்கு கலக்கவும்.இப்போது சுவைமிகுந்த சத்தான உணவு தயார் ஆகி விடும். பச்சரிசி Buy now சிறுபருப்பு Buy now ஆப்பிள் Buy now நாட்டு சர்க்கரை Buy now தண்ணீர் Buy now Related posts:வைரஸ் காய்ச்சல் வந்தால் முதலில் செய்ய வேண்டிய மருத்துவம்சிவப்பு மச்சங்கள் உடலில் அதிகரிப்பதை தடுக்கும் மூலிகை மருத்துவ வழிமுறைகள்உடல் வலிமை பெறவயிற்றில் உள்ள பூச்சிகளை நீக்குவதற்கான இயற்கை மருந்து