தலைவலியை குணப்படுத்தும் ஒரு சிறந்த மருத்துவம் July 16, 2020 | No Comments தேவையான பொருள் மிளகு 50 கிராம் உப்பு 50 கிராம் Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.பிறகு மிளகு மற்றும் உப்பு ஆகிய இரண்டு பொருட்களையும் ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் சூடுபடுத்தவும்.பிறகு சூடுபடுத்தப்பட்ட இரண்டு பொருட்களையும் சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்.மேலும் அரைத்த பொருட்களை ஒரு கண்ணாடி புட்டியில் சேகரித்துக்கொள்ளவும்.தேவையான அளவு இந்த பொடியை எடுத்துக்கொண்டு சிறிதளவு தண்ணீர் சேர்த்து பசை தன்மை அடையும் வரை கலக்கவும்.மேலும் இந்த மருந்தை தலைவலி உள்ள இடத்தில் பூசி வீட்டு 1 மணிநேரம் ஓய்வு எடுத்து வந்தால் தலைவலிக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும். மிளகு Buy now உப்பு Buy now Related posts:மலச்சிக்கல் பிரச்சனைக்கு தீர்வு பெற உதவும் சோற்று கற்றாழையின் மருத்துவம்உடல் எடை கட்டுப்பாடுடன் இருக்க உதவும் பாட்டி வைத்தியம்கொடிய காய்ச்சலுக்கு ஒரு எளிதான வீட்டு வைத்தியம்கடுமையான தோள்பட்டை வலி நீங்க உதவும் வீட்டு வைத்தியம்