முதலில் கொடுக்கப்பட்டுள்ளப் பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
இதன் பிறகு ஆவாரம் பூ மற்றும் பன்னீர் ரோஜா ஆகிய இரண்டு பொருட்களையும் ஒரு கல்வத்தில் வைத்து இடித்து இதனுடன் 3 தேக்கரண்டி ஆட்டுப்பாலையும் சேர்த்து நன்றாக மென்மையாக அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு உருவான மருந்து கலவையை ஒரு வெண்மையான துணியில் எடுத்து நன்றாக அழுத்தி வெளியே வரும் சொட்டு நீரை காலை மற்றும் மாலை ஆகிய இரு வேலைகளிலும் 2 அல்லது 3 சொட்டு நீரை இரு கண்களிலும் விட்டு 15 நிமிடங்கள் பிறகு முகம் கழுவி வந்தால் கண் பார்வை பிரதிபலிக்கும்.