நிரந்தரமாக மூட்டுவீக்கத்தை சரி செய்யும் மக்காச்சோளம் மருத்துவம் July 9, 2020 | No Comments தேவையான பொருள் மக்காச்சோளம் 100 கிராம் தண்ணீர் 250 மி.லி உப்பு தேவையான அளவு எலுமிச்சை சாறு சிறிதளவு Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும். பிறகு 100 மி.லி தண்ணீரை ஒரு பாத்திரத்தில் எடுத்துகொண்டு மிதமான சூட்டில் சூடுபடுத்தவும். மேலும் இதனுடன் மக்காச்சோளம் சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும். பிறகு தேவையான அளவு உப்பு சேர்த்து மக்காச்சோளம் வேக வைக்கவும். பிறகு மக்காச்சோளத்தை வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும். மேலும் மக்காச்சோளத்துடன் சிறிதளவு எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலக்கவும். இவ்வாறு செய்து தினந்தோறும் ஒரு வேளை சாப்பிட்டு வருவதால் மூட்டுவீக்கத்தை சரி செய்ய முடியும். மக்காச்சோளம் Buy now தண்ணீர் Buy now உப்பு Buy now எலுமிச்சை சாறு Buy now Related posts:மஞ்சள் தேநீர்கால் வலி மற்றும் நரம்பு வலி குணமாக ஒரு எளிய வீட்டு வைத்தியம்கீல் வாதத்துக்குஎலும்புகள் வலிமையோடு இருக்க உதவும் அற்புத மூலிகை மருத்துவம்