இரத்தத்தில் ஹீமோகுளோபின் அதிகரிக்க செய்யும் எளியவகை மூலிகை சாறு July 7, 2020 | No Comments தேவையான பொருள் முருங்கை கீரை இலை சிறிதளவு தேன் 10 மி.லி Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.பிறகு முருங்கை கீரை இலை நன்கு கழுவி அதனை சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரைக்கவும்.அரைத்த முருங்கை கீரை இலையை நன்கு பிழிந்து சாற்றை எடுக்கவும்.பிறகு ஒரு தேக்கரண்டி முருங்கை கீரை இலை மற்றும் 10 மி.லி தேன் சேர்த்து நன்கு கலக்கவும்.மேலும் இந்த சாற்றை 10 நாட்கள் தொடர்ந்து காலை வேளைகளில் குடித்து வந்தால் இரத்தத்தில் ஹீமோகுளோபின் அதிகரிக்க செய்யும். மேலும் இது மிகவும் எளிதான வழியாகும். முருங்கை கீரை இலை Buy now தேன் Buy now Related posts:முகம் பொலிவு பெறநுரையீரலை சுத்தமாக்கி சுறுசுறுப்புடன் இயங்க வைக்க உதுவும் வீட்டு வைத்தியம்உடலின் சதைப்பற்றை அதிகரிக்க செய்யும் வாழை பழத்தின் மருத்துவ பலன்கள்குழந்தைகளுக்கு சத்தான கேழ்வரகு பால் தயாரிக்கும் முறை