இயற்கை முறையில் இரத்தத்தை சுத்திகரிக்க சிறந்த வழி

தேவையான பொருள்

வேப்பிலை ஒரு கைப்புடி அளவு
தண்ணீர் 100 மி.லி

செய்முறை

  •  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • பிறகு 100 மி.லி  தண்ணீரை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமான சுட்டில் சூடுபடுத்தவும்.
  • மேலும் நீருடன்  ஒரு கைப்புடி அளவு வேப்பிலை சேர்த்துக்கொண்டு நன்கு கொதிக்க வைக்கவும்.
  • பிறகு கொதிக்க வைத்த நீரை வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் சேகரித்துக்கொள்ளவும்.
  • இந்த நீரை ஒரு வாரத்திற்கு இரண்டு முறை காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் மிக விரைவில் இரத்தத்தை சுத்திகரிக்க முடியும்.
  • மேலும் இது மிகவும் எளிதான வழியாகும்.