தேவையான பொருள்
| கற்றாழை (உட்பகுதி) | 50 கிராம் |
| பனங்கற்கண்டு | 10 கிராம் |
| மஞ்சள் தூள் | சிறிதளவு |
| பூண்டு(பற்கள்) | 2 எண்ணிக்கை |
செய்முறை
- முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
- பிறகு கற்றாழை தோலை நீக்கி அதன் உட்பகுதியை 8 அல்லது 9 முறை நன்கு நீரால் கழுவ வேண்டும்.
- பிறகு கற்றாழையின் உட்பகுதியை நன்கு சாறு போல அரைத்து வேறு ஒரு பத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.
- மேலும் இதனுடன் பனகற்கண்டு,மஞ்சள் தூள் மற்றும் இடித்த பூண்டு ஆகிய மூன்று பொருட்களையும் சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.
- இவ்வாறு உருவான சாற்றை வாரம் இரண்டு முறை குடித்து வந்தால் பெண்களுக்கு கர்பப்பை நீர்க்கட்டி முற்றிலுமாக நீங்கும்.
- மேலும் மைதா உணவுகளை தவிர்க்க வேண்டும்.

