குழந்தைகளுக்கு ஏற்படும் காய்ச்சல் குணமாக உதவும் இஞ்சி சாறு July 1, 2020 | No Comments தேவையான பொருள் இஞ்சி சாறு5 மி.லிஎலுமிச்சை சாறு5 மி.லிதேன்10 மி.லி Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.பிறகு இஞ்சியை நன்கு கழுவி அதன் தோலை நீக்கி கொள்ளவும்.பிறகு இஞ்சியை சிறிய துண்டாக நறுக்கி கொள்ளவும்.பிறகு அதனை அரைத்து நன்கு பிழிந்து வரும் சாற்றை ஒரு பாத்திரத்தில் சேகரித்துக்கொள்ளவும். அதன் பிறகு 5 மி.லி இஞ்சி சாறு மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலக்கவும்.மேலும் இதனுடன் தேன் சேர்த்து கலக்கவும்.இந்த சாற்றை குழந்தைகளுக்கு தினந்தோறும் இரண்டு வேளைகளில் கொடுத்து வந்தால் காய்ச்சல் நீங்கும். இஞ்சி சாறு Buy now எலுமிச்சை சாறு Buy now தேன் Buy now Related posts:உடலை வலிமையாக வைத்திருக்க உதவும் கொத்தமல்லி தேநீர்சுவையான கேழ்வரகு உருண்டைகள் தயாரிக்கும் வழிமுறைகள்உடலில் சிறுநீரக கல்லை வெளியேற்ற உதவும் வீட்டு வைத்தியம்நுரையீரல் புத்துணர்ச்சி பெற ஓர் ஆரோக்கிய பானம் தயாரிக்கும் முறை