உடலை நடுங்க வைக்கும் குளிர் காய்ச்சல் நீங்க எளிய வழி மருத்துவம் June 30, 2020 | No Comments தேவையான பொருள் மிளகு சிறிதளவு பனைவெல்லம் சிறிதளவு தண்ணீர் 100 மி.லி Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.பிறகு 100 மி.லி தண்ணீரை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் சூடுபடுத்த வேண்டும்.மேலும் இதனுடன் சிறிதளவு மிளகு மற்றும் பனைவெல்லம் ஆகிய இரண்டு பொருட்களையும் எடுத்துக்கொண்டு நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.பிறகு இந்த நீரை வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.இவ்வாறு உருவான நீரை தினந்தோறும் குடித்து வர குளிர் காய்ச்சல் முற்றிலுகமாக நீங்கும். மிளகு Buy now பனைவெல்லம் Buy now தண்ணீர் Buy now Related posts:தொப்பையை நிரந்தரமாக குறைக்க கூடிய ஒர் அற்புதமான வீட்டு வைத்தியம்உடலில் இரத்த அழுத்தம் ஏற்படுவதை தடுக்க ஒரு எளிமையான வழிகாதில் சீழ் வருவதை குணமாக்கும் ஆயுர்வேத மருத்துவம்இதய நோய்க்கு நிரந்தரமான தீர்வு பெற்று இதயம் பலம் பெற உதவும் மருத்துவம்