முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
பிறகு ஒரு பாத்திரத்தில் 100 மி.லி தண்ணீரை எடுத்து மிதமான சூட்டில் சூடுபடுத்தவும்.
மேலும் இதனுடன் சீரகம் மற்றும் மிளகு ஆகிய பொருட்களையும் சேர்த்துக்கொண்டு நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
பிறகு இந்த நீரை வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.
இவ்வாறு உருவான நீரை தொடர்ந்து 3 நாட்கள் காலை மற்றும் மாலை ஆகிய இரண்டு வேளைகளில் குடித்து வந்தால் உடலில் தோன்றும் காய்ச்ல் மட்டும் உடல் வலிக்கு ஓர் நிரந்தர தீர்வு கிடைக்கும்.