நீர்கடுப்பு பிரச்சனையை சரிசெய்ய மிகவும் எளிய வழி வீட்டு வைத்தியம்

தேவையான பொருள்

வெங்காயம் 20 கிராம்
வெந்தையம் 10 கிராம்
தண்ணீர் 100 மி.லி

செய்முறை

  • முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.
  • பிறகு வெங்காயத்தை சிறிய துண்டாக நறுக்கி கொண்டு ஒரு பாத்திரத்தில் சேகரித்துக்கொள்ளவும்.
  • பிறகு 100 மி.லி தண்ணீரை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் சூடுப்படுத்த வேண்டும்.
  • மேலும் இந்த நீருடன் நறுக்கிய வெங்காயம் மற்றும் வெந்தையம் சேர்த்துக்கொண்டு நன்கு கொதிக்க விட வேண்டும்.
  • பிறகு இந்த நீரை வடிகட்டி ஒரு பாத்திரத்தில் சேகரித்துக்கொள்ளவும்.இந்த நீரை தொடர்ந்து 48 நாட்கள் குடித்து வந்தால் நீர்கடுப்பு பிரச்சனையை முற்றிலுமாக சரிசெய்ய முடியும்.