சர்க்கரை நோய் சரியாக

தேவையான பொருள்

கவுனி அரிசி1கப்
சர்க்கரைமுக்கால் கப்
தேங்காய் துருவல்1/2 கப்
முந்திரி12
குங்குமப் பூ1/2 டீஸ்பூன்
ஏலக்காய் தூள்1 டீஸ்பூன்
நெய்3 டீஸ்பூன்

செய்முறை

  • அரிசியை கழுவி சுத்தம் செய்து ஒரு நாள் இரவுக்கு முன்பே மூன்று டம்பளர் கிளாஸ் தண்ணீர் சேர்த்து ஊற விடவும்.

  • மறு நாள் அந்த தண்ணீருடன் அரிசியை பாத்திரத்தில் கொட்டி குக்கரில் வைத்து ஒரு விசில் வந்ததும் 10 நிமிடம் அடுப்பை சிம்மில் வைத்து இறக்கவும்.

  • தண்ணீர் இல்லாமல் வெந்ததும் தேங்காய் துருவல், நெய், குங்குமப் பூ, ஏலக்காய் தூள், சர்க்கரை சேர்த்து நன்றாக கலக்கவும்.

  • கொஞ்சம் சவ் சவ் தான் இருக்கும்.

  • உதிர் உதிர் ஆகாத. முந்திரியை நெயில் வருத்து கொட்டவும்.