குழந்தைகளுக்கு நினைவாற்றல் அதிகரிக்க October 27, 2023 | No Comments தேவையான பொருள் வல்லாரைக்கீரைஒரு கப்கறிவேப்பிலை கால் கப்கொள்ளு கால் கப்உளுந்தம் பருப்பு3 டேபிள்ஸ்பூன்காய்ந்த மிளகாய்7பெருங்காயத்தூள்சிறிதளவுசீரகம் கால் டீஸ்பூன்உப்பு தேவையான அளவு Find Where To Buy These Items செய்முறை வல்லாரைக்கீரை மற்றும் கறிவேப்பிலையை தண்ணீரில் அலசி, நிழலில் காயவைத்து, வெறும் வாணலியில் வறுத்துக்கொள்ளவும்.கொள்ளு, உளுந்து, காய்ந்த மிளகாய், சீரகம் ஆகியவற்றை ஒன்றன் பின் ஒன்றாக வாணலியில் வறுத்து, ஆறவைத்து, ஒன்றாகச் சேர்த்துப் பொடித்துக்கொள்ளவும்.அதில் பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து, ஏற்கெனவே வறுத்து வைத்துள்ள வல்லாரைக்கீரை, கறிவேப்பிலையை அதில் சேர்த்து மைய அரைத்துக்கொள்ளவும்.சூடான சாதத்தில் நெய் ஊற்றி இந்த பொடி சேர்த்துக் கிளறிப் பரிமாறவும். வல்லாரைக்கீரை Buy now கறிவேப்பிலை Buy now கொள்ளு Buy now உளுந்தம் பருப்பு Buy now காய்ந்த மிளகாய் Buy now பெருங்காயத்தூள் Buy now சீரகம் Buy now உப்பு Buy now Related posts:உடலில் ஏற்படும் சரும ஒவ்வாமைக்கு இயற்கை மருத்துவம்உடலில் ஆறாமல் இருக்கும் புண் குணமடைய உதவும் மருத்துவம்ஃபுட் பாய்சன் ஆவதை தடுக்க ஒரு அருமையான வீட்டு வைத்தியம்சிறுநீரக கல் மற்றும் பித்த கல் கரைய ஒரு எளிய வழி மருத்துவம்