முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவும்.
கருஞ்சிரகம் ரெண்டு தேக்கரண்டி எடுத்து கொண்டு
துணியில் கட்டி அரிசியில் புழுங்கல் உடைச்ச அரிசி கஞ்சி காசும் வரை
ஒரு பக்கம் அரிசிக்கு ரெண்டரை பக்கம் தண்ணீர் ஊற்றி வேக வைக்க போது கருஞ்சிரகம் எண்ணெய்
மட்டும் வெளிய வந்திடும்
பிரவுன் கலரில் ஆகி விடும் மூன்று நாள் தொடர்ந்து குடித்து வந்தால் அடி படும் காயம் சரியாகிவிடும்