சரும அரிப்பு குறைய October 25, 2023 | No Comments தேவையான பொருள் துளசி Find Where To Buy These Items செய்முறை துளசி இலைகளை நீர் விட்டு அரைத்து பேஸ்ட் ஆக்கி வைக்கவும். இதை பாதிக்கப்பட்ட சருமத்தில் தடவி விடவும். ஐந்து நிமிடங்கள் கழித்து சருமத்தை குளிர்ந்த நீரில் கழுவி எடுக்கவும். இதற்கு மாற்றாக துளசி இலைகளை நீரில் சேர்த்து கொதிக்க வைத்து. சருமம் பாதிக்கப்பட்ட இடத்தில் காட்டனை நனைத்து ஒற்றி எடுக்கலாம். இவை உலர உலர மீண்டும் மீண்டும் வைத்து சருமத்தில் தேய்ப்பதன் மூலம் சரும அரிப்பு குறையக்கூடும். Related posts:இதயத்தை பாதுகாக்க சிறந்த வழிமுறைகள்நுரையீரல் ஆரோக்கியமாக மற்றும் வலிமையாக இருக்க உதவும் ஒரு மூலிகை மருத்துவம்ஆஸ்துமா நிரந்தரமாக குணமாக ஒரு எளிதான வீட்டு வைத்தியம்வாய்ப்புண் மற்றும் வயிற்றுப்புண் முற்றிலுமாக குணமாக ஒரு எளியவழி