முகம் பளிச்சிட இயற்கை வைத்தியம் October 25, 2023 | No Comments தேவையான பொருள் முட்டை1 Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக் கொள்ளவும். புரதம் மற்றும் வைட்டமின்கள் அதிகமுள்ள முட்டையின் வெள்ளைக் கரு, சருமத்தை சுத்தம் செய்வதுடன் இறுக்கப்படுத்தும். முட்டையின் வெள்ளைக் கருவை முகத்தில் தடவிக் கொள்ளவும் . தடவிய பின்பு 15 நிமிடங்கள் காத்திருக்கவும். பின்பு வெதுவெதுப்பான நீரில் கழுவி விடவும். வாரம் இருமுறை இதனை செய்யலாம். Related posts:முதியோர் மற்றும் நோயுற்றோர்களுக்கு பலம் தரும் வெந்தய கஞ்சி தயாரிக்கும் முறைபடுக்கை புண்ணை குணப்படுத்தும் ஒரு எளியவகை மருத்துவம்சளி மற்றும் காய்ச்சல் இருந்து விடுபடுவதற்க்கு உதவும் மூலிகை தேநீர்இழந்த உடல் வலிமையை மீண்டும் பெற ஒரு அற்புதமான ஆரோக்கிய மருந்து