கோடைகாலத்தில் ஏற்படும் தோல் தடிப்பு இருந்து விடுபட வீட்டு வைத்தியம் October 25, 2023 | No Comments தேவையான பொருள் தேங்காய் எண்ணெய்10 மி .லிஎலுமிச்சை சாறு2 தேக்கரண்டி Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவும். பிறகு ஒரு பாத்திரத்தில் தேங்காய் 5 தேக்கரண்டி எடுத்துக்கொள்ளவும். மேலும் இதனுடன் 2 தேக்கரண்டி எலுமிச்சை சாற்றை சேர்த்து நன்கு கலக்க வேண்டும். 15 நிமிடம் பிறகு இந்த எண்ணெய் உடல் முழுவதும் தேய்த்து 1 மணி நேரம் நன்கு உலர விட வேண்டும். 1 மணி நேரம் பிறகு குளித்து வந்தால் தோல் தடிப்பு முற்றிலுமாக குணமாகும். குறிப்பு 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் இந்த எண்ணையை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் தேங்காய் எண்ணெய் Buy now எலுமிச்சை சாறு Buy now Related posts:காது வலியை குணமாக்கும் பூண்டு மருத்துவம்மலக்குடல் புழுக்களை நீக்க ஒரு எளிதான இயற்கை மருத்துவம்தொப்பையை குறைக்க உதவும் வீட்டு வைத்தியம்பெண்களின் முதுகு வலி குணமாக ஒரு எளிதான இயற்கை மருத்துவம்