தைராய்டு நோயை தடுக்கும் அற்புத மூலிகை மருத்துவம்

தேவையான பொருள்

சவ்சவ் காய்1
தேங்காய் பால்50 மி.லி
பனங்கற்கண்டுதேவையான அளவு

செய்முறை

  • முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
  • பிறகு சவ்சவ் காயின் தோலை சீவி அதன் விதையை நீக்கி கொண்டு நன்கு பொடியாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.
  • பிறகு நறுக்கிய சவ்சவ் காயை சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்துக்கொள்ள வேண்டும்.பிறகு தேங்காய் துருவளை அரைத்து நன்கு பிழிந்து தேங்காய் பால் போல மாற்றி எடுத்துக்கொள்ளவேண்டும்.
  • இதன் பிறகு தேங்காய் பால் மற்றும் விழுது போல அரைத்த சவ்சவ் காய் இவற்றுடன் பனங்கற்கண்டு சேர்த்துக்கொண்டு நன்கு கலக்க வேண்டும்.
  • இவ்வாறு கிடைத்த சாறை தொடர்ந்து இரண்டு நாட்களுக்கு ஒரு முறை குடித்து வந்தால் தைராய்டு நோய் முற்றிலுமாக நீங்கும்.