நாள் முழுவதும் புத்துணர்ச்சியாகவும், குளிர்ச்சியாகவும் இருக்க! May 12, 2021 | No Comments தேவையான பொருள் வெந்தையம் 20 கிராம் தண்ணீர் 200 மி.லி Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவும்.பிறகு வெந்தயத்தை 200 மி.லி தண்ணீரில் இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும்.மேலும் ஊற வைத்த வெந்தயத்தை வழவழப்பாக நன்கு அரைத்து எடுத்துக்கொள்ளவும்.இதை விரல் நுனிகளால் தலையில் தேய்த்து அரைமணி நேரம் கழித்து குளித்து வந்தால் நாள் முழுவதும் புத்துணர்ச்சியாகவும், குளிர்ச்சியாகவும் இருக்க முடியும்.மேலும் இது உடலின் சுறுசுறுப்பை நன்கு அதிகரிக்க கூடியது ஆகும். வெந்தையம் Buy now தண்ணீர் Buy now Related posts:நிம்மதியான தூக்கம் பெற ஒரு எளிதான மருத்துவம்இதயம் பலவீனத்தை சரி செய்ய உதவும் எளிய மருத்துவம்வாய்ப்புண் மற்றும் வயிற்றுப்புண் முற்றிலுமாக குணமாக ஒரு எளியவழிசெரிமானம் சரியாக உதவும் கம்பு