தேனை எதனுடன் சேர்த்தால் என்ன பலன் கிடைக்கும்? April 24, 2021 | No Comments பாலில் தேன் கலந்து இரவில் சாப்பிடநல்ல தூக்கம் வரும், இதயம் பலம் பெறும் பழச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் நல்ல சக்தி உண்டாகும். மாதுளம் பழச்சாறுடன் தேன்கலந்து சாப்பிட்டால் புது ரத்தம் உண்டாகும். எலுமிச்சை பழச்சாறுடன் தேன்கலந்து சாப்பிட்டால் இருமல் குணமாகும். நெல்லிக்காய் சாறுடன் தேன்கலந்து சாப்பிட்டால் இன்சுலின் சுரக்கும். ஆரஞ்சுப்பழத்துடன் தேன் கலந்து சாப்பிட்டால் நல்ல தூக்கம் வரும். தேங்காய்பாலில் தேன் கலந்து சாப்பிட்டால் குடல் புண்,வாய்ப்புண்கள் ஆறும். இஞ்சியுடன் தேன் கலந்து சாப்பிட்டால்பித்தம் தீரும். கேரட்டுடன் தேன் கலந்து சாப்பிட்டால் ரத்த சோகை போகும். தேனில் சுண்ணாம்பு கலந்து தடவ கட்டிகள் உடையும் அல்லது வீக்கம் குறையும். Related posts:வெந்தய மூலிகையின் மருத்துவப் பயன்கள்நாம் நோயின்றி வாழ்வதற்கான எளிய வீட்டு மருத்து குறிப்புகள்தினமும் கறிவேப்பிலையை இப்படி சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா!காய்ச்சலை போக்கும் அரை கீரை