தேனை எதனுடன் சேர்த்தால் என்ன பலன் கிடைக்கும்? April 24, 2021 | No Comments பாலில் தேன் கலந்து இரவில் சாப்பிடநல்ல தூக்கம் வரும், இதயம் பலம் பெறும் பழச்சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் நல்ல சக்தி உண்டாகும். மாதுளம் பழச்சாறுடன் தேன்கலந்து சாப்பிட்டால் புது ரத்தம் உண்டாகும். எலுமிச்சை பழச்சாறுடன் தேன்கலந்து சாப்பிட்டால் இருமல் குணமாகும். நெல்லிக்காய் சாறுடன் தேன்கலந்து சாப்பிட்டால் இன்சுலின் சுரக்கும். ஆரஞ்சுப்பழத்துடன் தேன் கலந்து சாப்பிட்டால் நல்ல தூக்கம் வரும். தேங்காய்பாலில் தேன் கலந்து சாப்பிட்டால் குடல் புண்,வாய்ப்புண்கள் ஆறும். இஞ்சியுடன் தேன் கலந்து சாப்பிட்டால்பித்தம் தீரும். கேரட்டுடன் தேன் கலந்து சாப்பிட்டால் ரத்த சோகை போகும். தேனில் சுண்ணாம்பு கலந்து தடவ கட்டிகள் உடையும் அல்லது வீக்கம் குறையும். Related posts:புதினாவின் முக்கியமான ஐந்து பலன்கள்மூலிகை இலைகளும் அதன் பயன்களும்வெண்புள்ளி நோய் மற்றும் பல நோய்களை குணமாக்கும் நுணா இலையின் மருத்துவம்அருவதா மூலிகையின் பற்பல மருத்துவ பயன்கள்