சினை நீர்ப்பை கட்டிக்களை போக்கும் ஒரு அற்புதமான மருத்துவம் October 1, 2020 | No Comments தேவையான பொருள் கருஞ்சிரகம்10 கிராம்சோம்பு10 கிராம்இலவங்கப்பட்டை5 கிராம்குங்குமப்பூ2 கிராம்தண்ணீர்200 மி.லி Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.பிறகு தண்ணீரை தவிர மீதம் உள்ள அனைத்து பொருட்களையும் ஒரு கல்வத்தில் இட்டு இடித்து நன்கு பொடியாக்கி கொள்ளவும்.பிறகு ஒரு பாத்திரத்தில் 200 மி.லி தண்ணீரை சேர்த்துக்கொண்டு மிதமாக சூடுபடுத்தவும்.மேலும் தண்ணீருடன் இடித்த பொருட்களையும் சேர்த்துக்கொண்டு ஒரு ஐந்து நிமிடம் கொதிக்க விடவும்.பிறகு நீர் 100 மி.லி ஆன பிறகு வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.இப்போது நறுமணமிக்க தேநீர் தயார் ஆகிவிடும்.இந்த தேநீரை நாளொன்றுக்கு 20 மி.லி என்கிற வீதத்தில் உணவிற்கு பின் குடித்து வந்தால் பெண்களுக்கு ஏற்படும் சினை நீர்ப்பை கட்டி முற்றிலுமாக குணமாகும். கருஞ்சிரகம் Buy now சோம்பு Buy now இலவங்கப்பட்டை Buy now குங்குமப்பூ Buy now தண்ணீர் Buy now Add Your Heading Text Here Related posts:3 நாள் குடிச்சா உடல்வலி தசைவலி, தூக்கமின்மை, கண் பலவீனம், தலைவலி, சோர்வு நீங்கும்முடி கொட்டும் பிரச்சனைக்கு உதவும் செம்பருத்தி எண்ணெய்காய்ச்சலை குணப்படுத்தும் குங்குமம் பூவின் மருத்துவம்சளி மற்றும் இருமல் குணமாக ஒரு அற்புதமான தேநீர் தயாரிக்கும் முறை