பெண்களுக்கு கர்பப்பை நீர்க்கட்டி கரைய கற்றாழைச்சாறு மருத்துவம்

தேவையான பொருள்

கற்றாழை (உட்பகுதி) 50 கிராம்
பனங்கற்கண்டு 10 கிராம்
மஞ்சள் தூள் சிறிதளவு
பூண்டு(பற்கள்) 2 எண்ணிக்கை

செய்முறை

  •  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும். 
  • பிறகு கற்றாழை தோலை நீக்கி அதன் உட்பகுதியை 8 அல்லது 9 முறை நன்கு நீரால் கழுவ வேண்டும்.
  • பிறகு கற்றாழையின் உட்பகுதியை நன்கு சாறு போல அரைத்து வேறு ஒரு பத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.
  • மேலும் இதனுடன்  பனகற்கண்டு,மஞ்சள் தூள் மற்றும் இடித்த பூண்டு ஆகிய மூன்று பொருட்களையும் சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.
  • இவ்வாறு உருவான சாற்றை வாரம் இரண்டு முறை குடித்து வந்தால் பெண்களுக்கு  கர்பப்பை நீர்க்கட்டி முற்றிலுமாக நீங்கும்.
  • மேலும் மைதா உணவுகளை தவிர்க்க வேண்டும்.