வயிற்றில் செரிமானம் சக்தியை நன்கு அதிகரிக்க

தேவையான பொருள்

தண்ணீர் 200 மி.லி
கறிவேப்பிலை சிறிதளவு
இஞ்சி சிறிதளவு
சீரகம் சிறிதளவு

செய்முறை

  •  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவும்.
  • 200 மி.லி தண்ணீரை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் சூடுபடுத்தவும்.
  • மேலும் இதனுடன் நறுக்கிய இஞ்சி கறிவேப்பிலை மற்றும் சீரகம் ஆகிய மூன்று பொருட்களையும் சேர்த்துக்கொண்டு 100 மி.லி வரும் வரை நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
  • பிறகு இந்த நீரை வடிகட்டி குடித்து வந்தால் வயிற்றின் செரிமான சக்தி பலமடங்கு அதிகரிக்கும்.
கறிவேப்பிலை
தண்ணீர்
சீரகம்