மல சிக்கல் சரியாக October 27, 2023 | No Comments தேவையான பொருள் வாழை பூதேவையான அளவுதுவரம் பருப்பு100 கிராம்கடலை பருப்பு4 ஸ்பூன்காய்ந்த மிளகாய்4கடுகு வெந்தயம்தாளிக்கசம்பார்த்துள்2 ஸ்பூன்புளிநெல்லிக்காய் அளவுஎண்ணெய்தேவையான அளவுஉப்பு தேவையான அளவு Find Where To Buy These Items செய்முறை வாழைப்பூ ஆய்ந்து நறுக்கி கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி வதக்கவும்.துவரம் கடலை பருப்பு இரண்டையும் ஒரு மணி நேரம் ஊறவைத்த காய்ந்த மிளகாய் சேர்த்து சற்று கெட்டியாக அரைத்து கொள்ளவும்.அதனுடன் வாழைப்பூ உப்பு சேர்த்து பிசைந்து இட்லீ பாத்திரத்தில் வேக வைத்து எடுக்கவும்.புளியை ஒரு டம்ளர் தண்ணீரில் கரைத்து சம்பார்த்துள் சிறிது சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். மற்றறொரு கடாயில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு வெந்தயம் தாளித்து குழம்பில் சேர்க்கவும் சுவையான வாழைப்பூ உருண்டை குழம்பு ரெடி. Related posts:கண்ணில் ஏற்படும் அனைத்து நோய்களுக்கும் ஒரு எளிதான மருத்துவம்இதய நோய் வராமல் தடுக்க உதவும் செந்தாமரை இதழ்களின் மருத்துவம்சளி மற்றும் இருமல் குணமாக ஒரு அற்புதமான தேநீர் தயாரிக்கும் முறைகொரோனா நோய்க்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும் மருத்துவ மூலிகை