சிறுநீரக கல் மற்றும் பித்த கல் கரைய ஒரு எளிய வழி மருத்துவம்

கருஞ்சிரகம் 10 கிராம்
தண்ணீர் 100 மி.லி
தேன் சிறிதளவு

தேவையான பொருள்

செய்முறை

  •  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.
  • பிறகு கருஞ்சிரகத்தை இடித்து பொடியாக்கி கொள்ளவும்.
  • பிறகு 100 மி.லி தண்ணீரை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமான சுட்டில் சூடுபடுத்தவும்.
  • மேலும் இதனுடன் கருஞ்சிரகம் பொடியையும் சேர்த்துக்கொண்டு நன்கு கொதிக்கவைக்கவும்.
  • பிறகு நீரை வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.
  • மேலும் இதனுடன் தேன் சேர்த்து நன்கு கலக்கவும்.
  • இவ்வாறு உருவான நீரை காலை மற்றும் மாலை ஆகிய இரண்டு வேளைகளில் குடித்து வர சிறுநீரக பிரச்சனை சரியாகும்.
  • குறிப்பு: கர்ப்பிணி பெண்கள் கருஞ்சிரகம் பயன்படுத்தி மருத்துவம் செய்வதை தவிர்க்க வேண்டும்.
கருஞ்சிரகம்
தேன்
தண்ணீர்