சுளுக்கு மற்றும் இரத்தக் கட்டு பிரச்சினையை நீக்க உதவும் எளிய வீட்டு வைத்தியம் August 12, 2020 | No Comments தேவையான பொருள் புளி 20 கிராம் உப்பு சிறிதளவு Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.பிறகு புளியின் விதையை நீக்கி விட்டு சிறிதளவு நீர் சேர்த்துக்கொண்டு அதனை புளிக்கரைசலாக மாற்றவும்.பிறகு ஒரு பாத்திரத்தில் இந்த புளிக்கரைசலை சேர்த்துக்கொண்டு மிதமான சூட்டில் சூடுபடுத்தவும்.மேலும் இதனுடன் உப்பையும் சேர்த்துக்கொண்டு 3 நிமிடம் சூடுபடுத்தவும்.இப்போது புளிக்கரைசல் நன்கு சுண்ட காய்ச்சி பசை தன்மை போன்று தோற்றமளிக்கும். இதனை சுளுக்கு மற்றும் இரத்தக் கட்டு உள்ள இடத்தில் தடவி வந்தால் நிரந்தர தீர்வு கிடைக்கும்.இதனை தொடர்ந்து இரண்டு நாட்கள் காலை மற்றும் மாலை செய்து வந்தால் எளிதில் தீர்வு கிடைக்கும். புளி Buy now உப்பு Buy now Related posts:இதை செய்து பாருங்கள் நிச்சயமாக தொப்பையை குறைக்கலாம்பெண்களுக்கு அற்புதமான மருந்தாய் விளங்கும் கழற்சிக்காய் மருத்துவம்பித்த வெடிப்பு சரியாகநோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் எலுமிச்சை சாறு