தலையில் புழு வெட்டு குணமாகி ஒரே வாரத்தில் முடி வளர எளிய வீட்டு வைத்தியம் August 12, 2020 | No Comments தேவையான பொருள் மிளகு 10 கிராம் எலுமிச்சை விதை 5 கிராம் Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.பிறகு மிளகு மற்றும் எலுமிச்சை விதை ஆகிய இரண்டு பொருட்களையும் சிறிதளவு தண்ணீர் விட்டு நன்கு பசை தன்மை போன்று அரைத்துக்கொள்ளவும்.அரைத்த பொருட்களை தலையில் புழு வெட்டு உள்ள இடத்தில் மட்டும் தேய்த்து 15 நிமிடம் உலர வைக்கவும்.பிறகு சாதாரண நீரில் குளித்து வந்தால் தலையில் முடி நன்கு வளரும்.இதனை வாரம் 3 முறை செய்ய வேண்டும்.மேலும் இது ஒரு எளிதான இயற்கை மருத்துவம் ஆகும். மிளகு Buy now எலுமிச்சை விதை Buy now Related posts:நுரையீரல் ஆரோக்கியமாக மற்றும் வலிமையாக இருக்க உதவும் ஒரு மூலிகை மருத்துவம்குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க செய்யும் எளிய மருத்துவம்உடல் மெலிந்த குழந்தைகள் வலிமை பெற இயற்கை மருத்துவம்அம்மை நோய் தழும்பை முற்றிலுமாக நீக்க உதவும் வீட்டு மருத்துவம்