உடலில் ஏற்படும் கைவலி மற்றும் கால் வலி நீங்க எளிய வீட்டு வைத்தியம் August 13, 2020 | No Comments தேவையான பொருள் கசகசா 5 கிராம் பாதாம் 3 எண்ணிக்கை பால் 150 மி.லி Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.பிறகு பாதாம் மற்றும் கசகசா ஆகிய இரண்டு பொருட்களையும் தனித்தனியே 3 மணி நேரம் ஊற வைக்கவும்.மேலும் ஊற வைத்த பொருட்களை நன்கு அரைத்து கொள்ளவும்.பிறகு 150 மி.லி பாலை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் சூடுபடுத்தவும்.பிறகு பாலை நன்கு சுண்ட காய்ச்சி வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.மேலும் இந்த பாலுடன் அரைத்த பொருட்களையும் சேர்த்துக்கொண்டு நன்கு கலக்கவும்.இதை இரவு நேரங்களில் குடித்து வந்தால் உடலில் ஏற்படும் கைவலி மற்றும் கால் வலி முற்றிலுமாக நீங்கும்.உடல் புத்துணர்ச்சி பெறும். கசகசா Buy now பாதாம் Buy now பால் Buy now Related posts:பூச்சி கடிக்கு செய்ய வேண்டிய வீட்டு வைத்தியம்ரத்ததை சுத்தம் செய்யும் முட்டை கோஸ்மூட்டு வலிக்கு உதவும் ஒரு எளிதான கை மருத்துவம்வாந்தி நிற்க