முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும்.
பிறகு வேப்பம் கொழுந்து இலை மற்றும் கஸ்தூரி மஞ்சள் ஆகிய இரண்டு பொருட்களையும் சமஅளவில் எடுத்துக்கொண்டு சிறிதளவு தண்ணீறையும் சேர்த்துக்கொண்டு அம்மியில் வைத்து நன்றாக அரைத்து விழுது போல் ஆக்க வேண்டும்.
இவ்வாறு அரைத்த பொருட்களை எடுத்து சிறிது சிறிதாக பட்டாணி உருண்டை அளவில் மாற்றி நன்றாக உலர வைக்க வேண்டும்.
இவ்வாறு கிடைக்கப்பெற்ற மருந்தை ஒரு உருண்டை என்ற அளவில் காலை மற்றும் மாலை ஆகிய இரண்டு வேலைகளிலும் சாப்பிட்டு வந்தால் அம்மை நோய் முற்றிலுமாக நீங்கும்.மேலும் இதனை உடலில் பூசி வந்தாலும் அம்மை நோய்க்கான தழும்புகள் நீங்கும்.