உடலில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும் மாதுளை பழம் February 26, 2021 | No Comments பயன்கள்: 1)மாதுளைப்பழத்தில் இரும்புச்சத்து, கால்சியம், புரதம்,மற்றும் நார்ச்சத்து உள்ளது. 2)இதிலுள்ள ஊட்டச்சத்துக்கள் இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கவும் ஆரோக்கியமான இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும் உதவும். தேவையான பொருள் மாதுளை விதை பொடி 100 கிராம் பால் 100 மி.லி Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவும்.பிறகு 100 மி.லி பாலை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமாக சூடுபடுத்தவும்.மேலும் இதனுடன் மாதுளை விதை பொடி இரண்டு தேக்கரண்டி சேர்த்துக்கொண்டு நன்கு கொதிக்க விடவும்.பிறகு பாலை வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.மேலும் இந்த பாலை தொடர்ந்து ஒரு முறை குடித்து வந்தாலும் இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும். மாதுளை விதை பொடி Buy now பால் Buy now Related posts:தொண்டை வீக்கம் குறையபெண்களுக்கு மாதவிடாய் வலி நீங்க உதவும் மூலிகை வைத்தியம்காச நோயை குணமாக்கும் அற்புத இயற்கை மருத்துவம்பார்வை திறன் சரியாக