மூலம் பவுத்திரம் முற்றிலும் குணமாக்கும் மூலிகை பால் July 6, 2020 | No Comments தேவையான பொருள் துத்தி இலை ஒரு கைப்புடி அளவு பால் 50 மி.லி Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ள வேண்டும். பிறகு துத்தி இலையை நன்கு கழுவி அதனை சிறிதளவு தண்ணீர் விட்டு அரைக்கவும்.பிறகு அரைத்த துத்தி இலையை நன்கு பிழிந்து 50 மி.லி அளவு சாறு எடுத்து வடிகட்டி ஒரு பாத்திரத்தில் சேகரித்துக்கொள்ளவும்.பிறகு 50 மி.லி பாலை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் சூடுபடுத்தவும்.மேலும் பாலை வடிகட்டி ஏற்கனவே அரைத்து வைத்த சாற்றுடன் சேர்த்து நன்கு கலக்கவும்.இவ்வாறு உருவான பாலை தினந்தோறும் காலை குடித்து வந்தால் மூலம் பவுத்திரம் முற்றிலும் குணமாகும். துத்தி இலை Buy now பால் Buy now Related posts:சில நிமிடத்தில் சொத்தைப் பல்லில் உள்ள வலி நீங்க நிரந்தர தீர்வுவயிறு குமட்டலுக்கு சில எளிமையான வைத்தியங்கள்குழந்தைகளுக்கு சத்தான கேழ்வரகு பால் தயாரிக்கும் முறைநுரையீரல் ஆரோக்கியமாக மற்றும் வலிமையாக இருக்க உதவும் ஒரு மூலிகை மருத்துவம்