சர்க்கரை நோய் புண்களை குணப்படுத்தும் ஒரு இயற்கை மருத்துவம் July 15, 2020 | No Comments தேவையான பொருள் ஆவாரம் பூ இலைஒரு கைப்புடி அளவுவிளக்கு எண்ணெய்25 மி.லி Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.பிறகு 25 மி.லி நல்ல எண்ணெய் ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமான சுட்டில் சுடுபடுத்துவும்.பிறகு ஆவாரம் பூ இலையை நன்கு அரைத்து விளக்கு எண்ணெய் உடன் மிதமான சுட்டில் சுடுபடுத்துவும்.இதனை 10 நிமிடம் உலர விடவும்.இந்த மருந்தை சர்க்கரை நோய் புண் உள்ள இடத்தில் வைத்து ஒரு பருத்தி ஆடையால் கட்டி விடவும்.இவ்வாறு செய்து வந்தால் சர்க்கரை நோய் புண்கள் முற்றிலுமாக நீங்கும். ஆவாரம் பூ இலை Buy now விளக்கு எண்ணெய் Buy now Related posts:உடல் பருமன் குறைய அகத்தி கஷாயம்தொண்டை புண்ணை குணப்படுத்தும் இயற்கை வழி மருத்துவம்இதய நோய் வராமல் தடுக்க மற்றும் இதயம் பலம் பெற இதை குடித்தால் போதும்வறண்ட கூந்தலுக்கு ஊட்டச்சத்தும் கொடுக்கும் வாழைப்பழம்