நரம்பு தளர்ச்சி முற்றிலுமாக குணமாக உதவும் இயற்கை மருத்துவம் November 9, 2020 | No Comments தேவையான பொருள் வெங்காயம்10 கிராம்பனங்கற்கண்டுசிறிதளவு Find Where To Buy These Items செய்முறை முதலில், கொடுக்கப்பட்ட பொருட்களின் சரியான அளவை நீங்கள் எடுக்க வேண்டும்.பிறகு வெங்காயத்தை நன்கு கழுவி சிறிய துண்டாக நறுக்க வேண்டும்.நறுக்கிய வெங்காயத்தை நன்கு வசக்க வேண்டும்.மேலும் வெங்காயத்துடன் பனங்கற்கண்டு சேர்த்துக்கொண்டு ஒரு 10 நிமிடம் வசக்க வேண்டும்.வசக்கிய பொருட்களை சிறிது நேரம் உலர வைக்கவும்.இதனை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் நரம்பு தளர்ச்சி முற்றிலுமாக குணமாகும்.மேலும் இது எந்தவித பக்கவிளைவு இல்லாத இயற்கை மருத்துவம் ஆகும். வெங்காயம் பனங்கற்கண்டு Related posts:வயிற்றில் செரிமானம் சக்தியை நன்கு அதிகரிக்கதீக்காய தழும்புகள் மறைவதற்கான அற்புத மூலிகை மருத்துவம்ரத்ததை சுத்தம் செய்யும் முட்டை கோஸ்குடல் புழுக்களை வெளியேற்ற உதவும் இனிப்பான பானம்