fbpx

மூச்சி விடுவதை எளிமையாக்க உதவும் கண்டதிப்பிலி

தேவையான பொருள்

கண்டதிப்பிலி 100 கிராம்
சுக்கு 100 கிராம்
மிளகு 100 கிராம்

செய்முறை

  • முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவும்.
  • பிறகு கண்டதிப்பிலி,சுக்கு மற்றும் மிளகு ஆகிய மூன்று பொருட்களையும் தனித்தனியே நன்கு பொன்னிறமாக வறுத்துக்கொள்ளவும்.
  • வறுத்த பொருட்களை ஒன்றாக சேர்த்து நன்றாக அரைத்துக்கொள்ளவும்.
  • பிறகு இதை ஒரு பாத்திரத்தில் சேகரித்து கொள்ளவும்.
  • மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படும் போது அரைத்தேக்கரண்டி இந்த பொடியை எடுத்து நன்கு மென்று சாப்பிடவும்.
  • பிறகு மிதமான சூட்டில் உள்ள நீரை குடிக்கவும்.இவ்வாறு செய்து வந்தால் மூச்சு அடைப்பில் இருந்து எளிதில் விடுதலை பெறலாம்.
மிளகு
சுக்கு
கண்டதிப்பிலி
நண்பர்களுக்கு பகிரவும்

Leave a Comment

seven − 4 =