நுரையீரல் புத்துணர்ச்சி பெற ஓர் ஆரோக்கிய பானம் தயாரிக்கும் முறை May 14, 2021April 5, 2021 by admin தேவையான பொருள் அகத்திப் பூ 5 முள்ளங்கி 1 தண்ணீர் தேவையான அளவு Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவும்.பிறகு ஒரு பாத்திரத்தில் தண்ணீரை எடுத்துக்கொண்டு அதை மிதமாக சூடுபடுத்தவும்.மேலும் தண்ணீருடன் நன்கு கழுவிய அகத்திப் பூ சேர்த்துக்கொண்டு பாதியளவு வரும் வரை கொதிக்க விடவும்.இதனை வடிகட்டி வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.மேலும் இதனுடன் 50 மி.லி அளவு முள்ளங்கி சாறு சேர்த்துக்கொள்ளவும்.இதை தொடர்ந்து 45 நாட்களுக்குக் குடித்துவந்தால், பாதித்த நுரையீரல் புத்துணர்ச்சி பெறும். இதை எந்த நேரத்தில் வேண்டுமானாலும் அருந்தலாம். முள்ளங்கி தண்ணீர் நண்பர்களுக்கு பகிரவும்