முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.
பிறகு ஒரு கைப்புடி அளவு வேப்பிலையை எடுத்துக்கொண்டு நீரில் நன்கு கழுவவும்.
வேப்பிலை உடன் 10 கிராம் கசகசா மற்றும் ஒரு துண்டு கஸ்தூரி மஞ்சள் மஞ்சள் ஆகிய மூன்று பொருட்களையும் சேர்த்துக்கொண்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி நன்கு அரைக்கவும்.
இப்போது அரைத்த பொருட்களை அம்மை நோய் தழும்பு உள்ள இடத்தில் பூசி 30 நிமிடம் காய வைக்கவும்.
இவ்வாறு தொடர்ந்து 7 நாட்கள் செய்து வந்தால் அம்மை நோய் தழும்பு முற்றிலுமாக உடலை விட்டு நீங்கும்.