குடற்புண்களை முற்றிலுமாக நீக்க உதவும் வீட்டு வைத்தியம்

தேவையான பொருள்

சுக்கு 10 கிராம்
சீரகம் 10 கிராம்
மிளகு 10 கிராம்
திப்பிலி 10 கிராம்
தேன் தேவையான அளவு

செய்முறை

  •  முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.
  • பிறகு சுக்கு,மிளகு,சீரகம் மற்றும் திப்பிலி ஆகியவற்றை தனித்தனியே எடுத்து மிதமான சூட்டில் வறுக்கவும்.
  • பிறகு வறுத்த பொருட்களை தனித்தனியே இடித்து நன்கு பொடியாக்கவும்.
  • இந்த பொடியை எல்லாம் ஒன்றாக சேர்த்து ஒரு கண்ணாடி புட்டியில் சேகரித்துக்கொள்ளவும்.
  • மேலும் இந்த பொடியை ஒரு தேக்கரண்டி எடுத்துக்கொள்ளவும்.
  • பிறகு இந்த பொடியை தேனுடன் சேர்த்து நன்கு கலக்கவும்.
  • இவ்வாறு உருவான மருந்தை சிறியவர்கள் 5 கிராம் பெரியவர்கள் 10 கிராம் சாப்பிட்டு வந்தால் குடற்புண்களை முற்றிலுமாக நீக்க முடியும்.
சீரகம்
தேன்
மிளகு
சுக்கு
திப்பிலி