நுரையீரலை சுத்தமாக்கி சுறுசுறுப்புடன் இயங்க வைக்க உதுவும் வீட்டு வைத்தியம் July 13, 2020 | No Comments தேவையான பொருள் தண்ணீர் 250 மி.லி இஞ்சி சிறிய துண்டு வெங்காயம் 10 கிராம் மஞ்சள் தூள் சிறிதளவு தேன் 5 மி.லி Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.பிறகு இஞ்சியின் தோலை அகற்றி நன்கு கழுவி சுத்தம் செய்யவும்.மேலும் இஞ்சியை சிறிய துண்டாக நறுக்கவும்.இதை போல வெங்காயத்தையும் சிறிய துண்டாக நறுக்கவும்.பிறகு 150 மி.லி தண்ணீரை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு மிதமான சூட்டில் சூடுபடுத்தவும்.மேலும் தண்ணீருடன் நறுக்கிய பொருட்களையும் சேர்த்து நன்கு கொதிக்க வைக்கவும்மேலும் இதனுடன் சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்துக்கொள்ளவும்.இந்த நீரை வடிகட்டி வேறு ஒரு பத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.மேலும் தேன் சேர்த்து நன்கு கலக்கவும்.இந்த நீரை தினந்தோறும் காலை மற்றும் மாலை ஒரு தேக்கரண்டி குடித்து வந்தால் நுரையீரலை சுத்தமாக்கி சுறுசுறுப்புடன் இயங்க வைக்க உதவும். தண்ணீர் Buy now இஞ்சி Buy now வெங்காயம் Buy now மஞ்சள் தூள் Buy now தேன் Buy now Related posts:ஜீரணத்தை எளிதாக நடக்க செய்யும் அன்னப்பொடி தயாரிக்கும் முறைஎலும்பு தேய்மானம் சரியாகபூச்சி கடிக்கு செய்ய வேண்டிய வீட்டு வைத்தியம்பெண்களின் மாதவிடாய் பிரச்சனைக்கு உதவும் சோற்று கற்றாழையின் மருத்துவம்