இரத்த பேதியை சரிசெய்ய உதவும் வீட்டு வைத்தியம் July 10, 2020 | No Comments தேவையான பொருள் வெங்காயம் 20 கிராம் தேன் சிறிதளவு Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும்.பிறகு வெங்காயத்தின் தோலை உரித்து அதை சிறிய துண்டாக நறுக்கி கொள்ளவும்.நறுக்கிய வெங்காயத்தை சிறிது அரைத்து நன்கு பிழிந்து அதன் சாற்றை எடுத்துக்கொள்ளவும்.இந்த சாற்றுடன் சிறிதளவு தேனையும் சேர்த்து கலக்கவும்.இந்த சாற்றை தினந்தோறும் மூன்று வேளைகளில் குடித்து வர இரத்த பேதி சரியாகும்.இரத்த பேதியை சரிசெய்ய இது ஒரு சிறந்த வழியாகும். வெங்காயம் Buy now தேன் Buy now Related posts:தலையில் புழு வெட்டு குணமாகி ஒரே வாரத்தில் முடி வளர எளிய வீட்டு வைத்தியம்பித்தப்பை கற்களை கரைக்கும் கீழாநெல்லியின் மருத்துவ பயன்கள்இரும்பு சக்தி சரியாகஅதீத உடல் பலம் ஏற்படுவதற்கான மூலிகை மருத்துவம்