கோடைகாலத்தில் ஏற்படும் தோல் தடிப்பு இருந்து விடுபட வீட்டு வைத்தியம் October 25, 2023 | No Comments தேவையான பொருள் தேங்காய் எண்ணெய்10 மி .லிஎலுமிச்சை சாறு2 தேக்கரண்டி Find Where To Buy These Items செய்முறை முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களின் சரியான அளவை எடுத்துக்கொள்ளவும். பிறகு ஒரு பாத்திரத்தில் தேங்காய் 5 தேக்கரண்டி எடுத்துக்கொள்ளவும். மேலும் இதனுடன் 2 தேக்கரண்டி எலுமிச்சை சாற்றை சேர்த்து நன்கு கலக்க வேண்டும். 15 நிமிடம் பிறகு இந்த எண்ணெய் உடல் முழுவதும் தேய்த்து 1 மணி நேரம் நன்கு உலர விட வேண்டும். 1 மணி நேரம் பிறகு குளித்து வந்தால் தோல் தடிப்பு முற்றிலுமாக குணமாகும். குறிப்பு 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் இந்த எண்ணையை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் தேங்காய் எண்ணெய் Buy now எலுமிச்சை சாறு Buy now Related posts:எலும்புகளை வலுவாக்கும் கம்புசக்தி மிகுந்த சத்து மாவு கஞ்சி தயாரிக்கும் முறைஇரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு அருமருந்தாக விளங்கும் ஆவாரம் பூ தேநீர்மூச்சி விடுவதை எளிமையாக்க உதவும் கண்டதிப்பிலி